Monday, 6 September 2010

கணிப்பீடு 5 தரம் 10

கணிப்பீட்டுத் தலைப்பு :- சொல்லாக்க மென்பொருள்
  • சொல்லாக்க மென்பொருட்கள் 3க்கு உதாரணம் தருக.
  • MS இன் சொல்லாக்க மென்பொருட்கள் Version 3 ஐ பெயரிடுக
  • Ms Office 2003 Open செய்வதற்குரிய முறைகள் 2 ஐ குறிப்பிட
  • MS Office 2003 இல் Bold, Italic, Underline ஆகியவற்றுக்குரிய Short cut Key களைக் குறிப்பிடுக.