Tuesday, 15 June 2010

கணிப்பீடு 4 தரம் 10

கணிப்பீட்டுத் தலைப்பு :- கணனியின் அகக் கட்டமைப்பு
 
  • கணனியின் அகக் கட்மைப்பில் அடங்கும் சாதனங்கள் சிலவற்றைப் பெயரிடுக.
  • பின்வரும் சாதனங்களின் தொழில்கள் ஒன்று வீதம் தருக.
  1. தெரிவிப்பி
  2. சுட்டி
  3. RAM
  4. Processor
  5. Hard Disk
  6.  
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    • Mother Board தயாரிக்கும் 3 நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
    • Mother Board மூலம் ஆற்றப்படும் செயற்பாடு யாது?
    • முதன்னை நினைவகத்தின் வகைகள் 2 தருக.
    • கணனியின் முதுகுத்தண்டு எனப்படுவது யாது?

    Thursday, 3 June 2010

    கணிப்பீடு 3 தரம் 10

    கணிப்பீட்டு தலைப்பு :- கணனி வலையமைப்பு
      1. கணனி வலையமைப்பு என்றால் என்ன
      2. கணனி வலையமைப்பை ஏற்படுத்த வேண்டிய பிரதான இடங்களில் 4 ஐ குறிப்பிடுக
      3. கணனி வலையமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் கருவிகள்/மென்பொருட்களைக் குறிப்பிடுக.
      4. கணனி வலையமைப்பின் அனுகூலங்கள் 5 தருக.
      5. கணனி வலையமைப்பின் தீமைகள் 3 தருக.
      6. கணனி வலையமைப்பை ஏற்படுத்துவதற்குரிய இடத்தியல் முறைகள் 5 ஐக் குறிப்பிடுக.
      7. கணனி வலையமைப்பின் பிரதான வகைகள் எவை?
      8. அவை பற்றி சிறு குறிப்பு எழுதுக.
      9. மெடம் மூலம் ஆற்றப்படும் பணி யாது?
      10. தொலைபேசி இணைப்பு தேவைப்படாத கணனி வலையமைப்பு எது?

      கணிப்பீடு 2 தரம் 10

        • பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வன்பொருட்களைப் பெயரிடுக
        1. எண்களை உள்ளீடு செய்தல்
        2. படங்களை கணனிக்கு உள்ளீடு செய்தல்
        3. ஒலியை உள்ளீடு செய்தல்
        4. கடத் ஒன்றை பிறின் செய்தல்
        5. ஒலிளை வெளியீடு செய்தல்
        • கணனியின் முதன்மை நினைவமாகக் கொள்ளப்படுவது எது?
        • அது என்ன அலகில் அளக்கப்படுகின்றது?
        • தற்போக்கு நினைவகத்தின் வகைகள் 2 தருக.
        • கணனியின் கதி என்ன அலகில் அளக்கப்படுகின்றது?
        • கணனியின் கதியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் 3 தருக.
        • கணனியின் அனைத்துப் பகுதிகளும் எதனுடன் இணைக்கப்படும்.
        • பின்வரும் வன்பகுதிகள் இணைப்பதற்குப் பயன்படும் குதைகள் எவை?
        1. சுட்டி
        2. விசைப்பலகை
        3. அச்சுப்பொறி

                கணிப்பீடு 1 தரம் 10

                கணிப்பீட்டு தலைப்பு :- கணனியின் வன்பொருட் பகுதிகள்

                1. கணனி வன்பொருள் என்றால் என்ன?
                2. வன்பொருட் பகுதிகளுக்கு 3 உதாரணம் தருக.
                3. வன்பொருட்களின் வகைகள் 4 உண்டு அவை எவை?
                4. வன்பொருள் ஒன்றைக் கணனியுடன் இணைப்பதற்கு தேவைப்படும் மென்பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
                5. உள்ளீட்டுச் சாதனங்கள் 3 தருக.
                6. வெளியீட்டுச் சாதனங்கள் 3 தருக.
                7. தேக்கச் சாதனங்கள் 3 தருக.
                8. முறைவழியாக்கியாக தற்போது கணனிகளில் பயன்படும் துணைச்சாதனம் யாது?
                9. கணனியின் சிறப்பியல்புகள் 3 தருக.
                10. மையவழிஅலகு கொண்டிருக்கும் 3 மக்கிய பகுதிகளும் எவை?