கணிப்பீடு 2 தரம் 10
- பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வன்பொருட்களைப் பெயரிடுக
- எண்களை உள்ளீடு செய்தல்
- படங்களை கணனிக்கு உள்ளீடு செய்தல்
- ஒலியை உள்ளீடு செய்தல்
- கடத் ஒன்றை பிறின் செய்தல்
- ஒலிளை வெளியீடு செய்தல்
- கணனியின் முதன்மை நினைவமாகக் கொள்ளப்படுவது எது?
- அது என்ன அலகில் அளக்கப்படுகின்றது?
- தற்போக்கு நினைவகத்தின் வகைகள் 2 தருக.
- கணனியின் கதி என்ன அலகில் அளக்கப்படுகின்றது?
- கணனியின் கதியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் 3 தருக.
- கணனியின் அனைத்துப் பகுதிகளும் எதனுடன் இணைக்கப்படும்.
- பின்வரும் வன்பகுதிகள் இணைப்பதற்குப் பயன்படும் குதைகள் எவை?
- சுட்டி
- விசைப்பலகை
- அச்சுப்பொறி