கணிப்பீட்டு தலைப்பு :- கணனியின் வன்பொருட் பகுதிகள்
- கணனி வன்பொருள் என்றால் என்ன?
- வன்பொருட் பகுதிகளுக்கு 3 உதாரணம் தருக.
- வன்பொருட்களின் வகைகள் 4 உண்டு அவை எவை?
- வன்பொருள் ஒன்றைக் கணனியுடன் இணைப்பதற்கு தேவைப்படும் மென்பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
- உள்ளீட்டுச் சாதனங்கள் 3 தருக.
- வெளியீட்டுச் சாதனங்கள் 3 தருக.
- தேக்கச் சாதனங்கள் 3 தருக.
- முறைவழியாக்கியாக தற்போது கணனிகளில் பயன்படும் துணைச்சாதனம் யாது?
- கணனியின் சிறப்பியல்புகள் 3 தருக.
- மையவழிஅலகு கொண்டிருக்கும் 3 மக்கிய பகுதிகளும் எவை?