Thursday, 3 June 2010

கணிப்பீடு 3 தரம் 10

கணிப்பீட்டு தலைப்பு :- கணனி வலையமைப்பு
    1. கணனி வலையமைப்பு என்றால் என்ன
    2. கணனி வலையமைப்பை ஏற்படுத்த வேண்டிய பிரதான இடங்களில் 4 ஐ குறிப்பிடுக
    3. கணனி வலையமைப்பை ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் கருவிகள்/மென்பொருட்களைக் குறிப்பிடுக.
    4. கணனி வலையமைப்பின் அனுகூலங்கள் 5 தருக.
    5. கணனி வலையமைப்பின் தீமைகள் 3 தருக.
    6. கணனி வலையமைப்பை ஏற்படுத்துவதற்குரிய இடத்தியல் முறைகள் 5 ஐக் குறிப்பிடுக.
    7. கணனி வலையமைப்பின் பிரதான வகைகள் எவை?
    8. அவை பற்றி சிறு குறிப்பு எழுதுக.
    9. மெடம் மூலம் ஆற்றப்படும் பணி யாது?
    10. தொலைபேசி இணைப்பு தேவைப்படாத கணனி வலையமைப்பு எது?